Tuesday, 28 December 2010

புரிந்துகொள்வோம்

  

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன பெருமை!
அன்பும் ஆதரவும் கிட்டவேண்டும் 
அதுதான் உறவின் தூய்மை.
நான் பெரிது நீ பெரிது என்பதல்ல உரிமை !
நாம் கூடிவாழ்கிறோம் என்பது தான் மகிமை !
யாரிடம் குறையில்லை யாரிடம் நிறையுண்டு,
இவ் இரண்டும் சேர்ந்ததே மனித யாதி .
யாவரும் மனிதரே யார் எவர் ஞானி ?

கூடி வாழ்வோம் கோடி சுகமுண்டு

வாழ்ந்து பார் உனக்கும் பிடிக்கும்  
பிழையிலும் சரி காண் பிழை பிழை ஆகாது- ஏனெனில்

 பிழையிலிருந்து தான் சரி சரித்திரமாகிறது.


2 comments:

  1. வணக்கம் சகோதரி உங்கள் முயற்சிகள் வெற்றிபெற
    எனது வாழ்த்துகள்!............

    ReplyDelete
  2. உங்கள் கருத்தக்களை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு ஆக்கத்தோடு.

    ReplyDelete